• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மெர்சிடிஸ் பென்ஸ் SHD-2436 சொகுசு பஸ் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
22 December 2015, 12:40 pm
in Auto News
0
ShareTweetSend

டெய்ம்லர் நிறுவனத்தின் மெர்சிடிஸ் பென்ஸ் SHD-2436 சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்துள்ளது.  பென்ஸ் SHD-2436 சொகுசு பேருந்தின் முதல் பேருந்தை சேலம் கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

சென்னை அருகே உள்ள ஓரகடத்தில் உள்ள டெய்மலர் இந்திய வர்த்தக வாகனங்கள் பிரிவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் SHD-2436 சொகுசு பஸ்சின் நீளம் 15 மீட்டர் ஆகும். இந்த பேருந்து சிறப்பான சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்டதாகும்.

61 இருக்கைகளை கொண்டுள்ள  SHD-2436 சொகுசு பேருந்தில் 14 கன மீட்டர் லக்கேஜ் இடத்தினை கொண்டுள்ளது. இந்த பேருந்து மிக சிறப்பான அலுமினயத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது மளேலும் அதிகபட்ச  எரிபொருள் சிக்கன்த்தையும் தரவல்லதாகும்.

டெய்மலர் பஸ் பிரிவு தலைமை செயல் அதிகாரி மார்கஸ் முதல் பேருந்தின் சாவியை கேபிஎன் உரிமையாளர் ராஜேஷ் அவர்களிடம் கொடுத்து விற்பனையை தொடங்கி வைத்துள்ளார். கேபிஎன் நிறுவனம் சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்னிந்தியாவின் முதல்தர பேருந்து சேவையை வழங்கும் நிறுவனமாகும்.

 

டெய்மலர் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் பாரத் பென்ஸ் பெயரில் டிரக்குகள் மற்றும் பேருந்துகளை தயாரிக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் சொகுசு கார்கள் மற்றும் சொகுசு பேருந்தினை விற்பனை செய்து வருகின்றது.

Related Motor News

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan