Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ரெனோ க்விட் காரின் வேரியண்ட் விபரம்

By MR.Durai
Last updated: 6,January 2025
Share
SHARE
ரெனோ க்விட் கார் மிக சவாலான விலையில் வந்துள்ளதால்  தனது போட்டியாளர்களுக்கு மிகுந்த நெருக்கடி தந்துள்ளது. க்விட் காரின் வேரியண்ட் விபரம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ரெனோ க்விட் கார்
ரெனோ க்விட் கார்
ரூ.2.69 லட்சத்தில்  தொடங்கும் ரெனோ க்விட் காரில் 53.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 800சிசி பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 72என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
நேர்த்தியான வடிவமைப்பில் விளங்கும் ரெனால்ட் க்விட் கார் 5 விதமான வண்ணங்களில் ஓட்டுநருக்கான காற்றுப்பை டாப் மாடலில் ஆப்ஷனலாக பெற்றுள்ளது.
ஸ்டான்டர்டு , RXE , RXL RXT , 4 விதமான வேரியண்டிலும் கூடுதலாக இரண்டு ஆப்ஷனல் ( RXE(O) , RXT (O) ) வேரியண்ட்களையும் பெற்றுள்ளது.

ரெனோ க்விட் வேரியண்ட் விபரம்

ரெனோ க்விட் ஸ்டான்டார்டு
 
க்விட் பேஸ் வேரியண்டில்
  • கருப்பு நிற பம்பர்
  • ஸ்டீல் வீல் மற்றும் ஸ்பேர் வீல்
  • ஒற்றை வண்ண டேஸ்போர்டு
  • கிரே அப்ஹோல்ஸ்ட்ரி
  • ஹீட்டர் (ஏசி இல்லை)
  • 2 வருட துருபிடிக்காமல் இருக்கும் என்பதற்க்கான வாரண்டி
  • கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர்
  • உட்புற பூட் ரிலீஸ்
  • மெனுவல் ஸ்டீயரிங்
ரெனோ க்விட் RXE
  • சில்வர் வண்ணம் கொண்ட ஸ்டீல் வீல்
  • பயணிகளுக்கான சன் வைசர்
  • என்ஜின் இம்மொபைல்சர்
  • ஏசி மற்றும் ஹீட்டர்
  • ஆடியோ தொடர்பு வசதிகள் ஆப்ஷனலாக பெறலாம் ( RXE (O) )
ரெனோ கிவிட் RXL
  • பாடி வண்ணத்தில் பம்பர்
  • ஆடியோ வசதிகள்
  • எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்
  • கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கலந்த அப்ஹோல்ஸ்டரி
  • பிரிமியம் முன்பக்க இருக்கைகள்
  • ஆட்டோ ஆன்/ஆஃப் கேபின் விளக்கு
ரெனால்ட் க்விட் RXT
  • இரட்டை வண்ண டேஸ்போர்டு
  • ஏசி நாப்களில் குரோம் பூச்சூ
  • ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் ஆப்ஷனல் ( RXT (O) )
  • முன்பக்க பவர் வின்டோஸ்
  • மீடியா நேவ் பேக்
  • ரிமோட் கீலெஸ் என்ட்ரி மற்றும் சென்ட்ரல் லாக்கிங்
  • முன்பக்க பனி விளக்குகள்
மேலும் படிக்க ; ரெனோ க்விட் விலை விபரம்
RXE (O) வேரியண்டில் RXE வேரியண்டில் இருந்து கூடுதலாக ரேடியோ ஆப்ஷன் மட்டும் இருக்கும்.  RXT (O)  வேரியண்டில் RXT வேரியண்டில் இருந்து கூடுதலாக ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் மட்டும் இருக்கும். ரெனோ க்விட் காருக்கு 2 வருடம் அல்லது 50,000கிமீ வரை வாரண்டி உள்ளது.
Renault Kwid variants details
tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
TAGGED:kwidRenault
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
bajaj chetak escooter
Bajaj
2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், சிறப்புகள்
new Royal Enfield classic 650 bike front
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms