Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

2013 ஆடி ஆர்எஸ் 5 அறிமுகம்

By MR.Durai
Last updated: 2,July 2013
Share
SHARE
ஆடி நிறுவனம் 2013 ஆர்எஸ் 5 கூபே காரை ரூ.95.28 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய ஆடி ஆர்எஸ்5 காரில் எவ்விதமான என்ஜின் மாற்றங்களும் இல்லை ஆனால் வடிவமைப்பில் சில மாற்றங்களும் கூடுதல் வசதிகளையும் 2013 ஆர்எஸ் 5 கொண்டுள்ளது.
ஆடி ஆர்எஸ் 5

முழுமையாக கட்டமைக்கப்படு இறக்குமதி செய்யப்படும் ஆர்எஸ் 5 கூபே காரில் உள்ள மாற்றங்கள் முகப்பு கிரில் , புதிய வடிவத்தில் பானட், முன் மற்றும் பின்புற பம்பர்கள், எல்இடி டெயில் விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் விளக்குகள்,  நேவிகேஷன் அமைப்பு, ஐ பாட் தொடர்பு,  மிக சிறப்பான ஸ்போர்டிவ் சஸ்பன்ஷன் போன்றவைகள் அடங்கும்.

4.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 444பிஎச்பி மற்றும் டார்க் 430என்எம் ஆகும்.7 வேக எஸ்-ட்ரானிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0-100 கிமீ வேகத்தினை 4.6 விநாடிகளில் எட்டிவிடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 280கிமீ ஆகும்.

 2013 ஆர்எஸ் 5 காரின் விலை ரூ. ரூ.95.28 லட்சம்  (மும்பை )

mahindra be6 batman edition suv
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
TAGGED:Sports Car
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 honda activa 125
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
New Hero Glamour X 125 on road price
Hero Motocorp
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved