Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2016 மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் அறிமுகம்

by MR.Durai
29 June 2015, 3:46 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது

மெர்சிடிஸ் பென்ஸ் V கிளாஸ் எம்பிவி அறிமுக தேதி விபரம்

இந்திய மார்கெட்டில் எலக்ட்ரிக் கார்களை கொண்டு வர ஆய்வு செய்யப்படுகிறது: மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு

டைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் சி கிளாஸ் எடிசன் சி விற்பனைக்கு அறிமுகம்

1000 குதிரை திறனுடன் களமிறங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன்

மேம்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் சொகுசு ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2016 மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் காரில் தோற்றம் உட்புறம் மற்றும் என்ஜின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ்

புதிய  மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் காரில் முகப்பு மற்றும் பின்புற பம்பர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் டைமன்ட் கிரில் அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட முகப்பு விளக்கு , பகல் நேர எல்இடி விளக்குகள். எல்இடி முகப்பு விளக்குகள் ஆப்ஷனல் ( A45 AMG மாடலில் நிரந்தரம் ) பின்புறத்தில் உள்ள புகைபோக்கி அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பென்ஸ் A கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ்

பென்ஸ் A கிளாஸ் உட்புறத்தில் 8 இஞ்ச் தொடுதிரை சிஸ்டம் பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் மிரர்லிங் மென்பொருள் ஸ்மார்ட்மொபைல்களை தொடர்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.  உட்புற உபகரணங்களில் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

என்ஜின்

மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் காரில் A160 மாடலில் 99எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

A180 மாடலில் 108எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் பூளூஎஃபிசன்சி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ்

A220 மற்றும் A250 பெட்ரோல் வரிசை மாடல்களில் கூடுதலாக 7எச்பி வரை ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் A கிளாஸ் டீசல் மாடல்களில் CDI பேட்ஜை நீக்கிவிட்டு d என மாற்றியுள்ளது. A180d மாடலில் சிறப்பான மைலேஜ் மற்றும் ஆற்றலை வழங்கும். A220d மாடல் 175எச்பி ஆற்றலை தரும்.

ஏ கிளாஸ் மாடலின் பெர்ஃபாமன்ஸ் வேரியண்டான 2016 மெர்சிடிஸ் பென்ஸ்  A45 AMG மாடலின் ஆற்றல் 21எச்பி வரை அதிகரிக்கப்பட்டு 376எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ்

A கிளாஸ் காரில் 3 விதமான டிரைவ் ஆப்ஷனை கொண்ட டிரைவ் செலக்ட் அமைப்பு உள்ளது. இதன் மூலம் ஈக்கோ , கம்ஃபோர்ட் , மற்றும் ஸ்போர்ட் உள்ளது.

வரும் ஜூலை 3ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள  மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் செப்டம்பர் முதல் ஐரோப்பாவில் டெலிவரி செய்ய உள்ளனர் . இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் மிக விரைவில் வரவுள்ளது.

2016 மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ்

2016 மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ்
மெர்சிடிஸ் பென்ஸ்  A45 AMG
2016 மெர்சிடிஸ் பென்ஸ்  A45 AMG

2016 மெர்சிடிஸ் பென்ஸ்  A45 AMG
2016 மெர்சிடிஸ் பென்ஸ்  A45 AMG என்ஜின்


2016 மெர்சிடிஸ் பென்ஸ்  A45 AMG
2016 மெர்சிடிஸ் பென்ஸ்  A45 AMG

2016 Mercedes-Benz A Class Facelift Unveiled
Tags: Mereceds-Benz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரோட்ஸ்டர் X+

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan