Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

4 மாதங்களில் 30000 அட்வென்ச்சர் ஸ்போர்ட் பல்சர் பைக்குகள்

by automobiletamilan
ஆகஸ்ட் 19, 2015
in செய்திகள்
பல்சர் வரிசை பைக்குகளில் கடந்த 4  மாதங்களில் 30000 அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் ரக ஏஎஸ்200 மற்றும் ஏஎஸ் 150 வகை பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

AS200 & AS100 பல்சர் பைக்

புதிதாக வந்த அட்வன்ச்சர் ரக ஸ்போர்ட்டிவ் பல்சர் 150 மற்றும் 200 பைக்குகள் மிக சிறப்பான முத்திரையை பதிவு செய்துள்ளது. 200என்எஸ் பைக்கிற்க்கு மாற்றாக வந்த பல்சர் AS200 மற்றும் புதிய பல்சர் AS150 என இரண்டின் விற்பனை அமோகமாக உள்ளது.

மேலும் படிக்க ; பல்சர் AS200 முழுவிபரம்

23.5பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 199.5சிசி என்ஜின் ஏஎஸ்200 பைக்கில் பொருத்தபட்டுள்ளது. சிறிய அலங்காரத்தினை கொண்ட இந்த பைக் இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

150சிசி பிரிவில் அதிக சக்திவாய்ந்த ஏஎஸ்150 பைக்கின் ஆற்றல் 17பிஎஸ் ஆகும். இந்த பைக்கும் ஹாஃப் ஃபேரிங் செய்யப்பட்டதாகும்.

மேலும் படிக்க ;  பல்சர் ஏஎஸ் 150 முழுவிபரம்

பழைய பல்சர் 220F விற்பனையில் எவ்விதமான பாதிப்பும் இல்லை. இதன் மூலம் ஸ்போர்ட்டிவ் ரக பிரிவில் பஜாஜ் முன்னிலை வகிப்பது உறுதியாகியுள்ளது.

Bajaj sells 3000 adventure sports pulsar just 4 months

Tags: Bajajபல்சர்
Previous Post

மாருதி ஆல்ட்டோ 800 ஓணம் எடிசன்

Next Post

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஜூலை 2015

Next Post

விற்பனையில் டாப் 10 பைக்குகள் - ஜூலை 2015

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version