எரிபொருள் தன்னியக்க டிஜிட்டல் பணம் செலுத்தும் App தொடங்கப்பட்டது

0

இந்தியாவில் உள்ள ஏழு எரிபொருள் ஸ்டேஷன்களிலும் மை எக்கோ எனர்ஜி நிறுவனம் இண்டிஸல் (பயோ-டீசல்)-களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் புதிய MEE Wallet App-ஐ அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து MEE நிறுவனம் தெரிவிக்கையில், எரிபொருள் ஸ்டேஷன்கள் தனித்துவமானவை. இவை, முழுவதுமாக பயன்படுத்துபவர்களால் கட்டுப்படுத்தப்படும், முழுவதும் தானியங்கி முறையில் எரிபொருள் நிரப்பும் அனுபவத்தை கொடுக்கும்.

Google News

இந்த எரிபொருள் ஸ்டேஷன்களில் கிடைக்கும் எரிபொருள், தரம் குறையாத வகையில் இருக்கும். வாடிக்கையாளர்கள், MEE Wallet App பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியதற்கான பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும்.