தமிழகத்தில் டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் எங்கே வாங்கலாம்

0

tvs apache rr310 race trackடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய பெர்ஃபாமென்ஸ் ரக அப்பாச்சி RR 310 பைக் முதற்கட்டமாக 40 நகரங்களில் 51 டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

RR 310 பைக்

TVS Apache RR 310 ultimate

Google News

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் பின்னியை கொண்டு மிக நேர்த்தியாக ஃபேரிங் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அப்பாச்சி 310 பைக்கில் 312 cc எஞ்சின் பொருத்தப்பட்டு 9700 ஆர்பிஎம் சுழற்சியில் 33.5 bhp ஆற்றல் மற்றும் 7700 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகபட்சமாக 27.3 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வாயிலாக ஆற்றலை எடுத்துச் செல்கின்றது.

மணிக்கு அதிகபட்சமாக 165 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றுள்ள டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.  0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.17 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சென்னை , கோவை மற்று ஓசூரில் மட்டுமே கிடைக்க உள்ளது. சென்னையில் லோகேஷ் டிவிஎஸ், எஸ்.பி.எம் மோட்டார்ஸ், கோவையில் ஶ்ரீசக்திசாரதா டிவிஎஸ், லோட்டஸ் ஏஜென்சி மற்றும் ஓசூர்  விஎஸ் ஆட்டோ மற்றும் புதுவை ஜேகே டிவிஎஸ் ஆகியவற்றில் கிடைக்கும்.

மாநிலம் நகரம் டீலர்
Pondicherry Pondicherry JKay TVS
Tamil Nadu Chennai Logesh TVS
Tamil Nadu Chennai SBM Motors
Tamil Nadu Coimbatore Sri Sakthisaradha TVS
Tamil Nadu Coimbatore Lotus Agency
Tamil Nadu Hosur VS Auto

 

TVS Apache RR 310 black

இந்தியாவின் மற்ற மாநிலங்களில உள்ள நகரங்கள் மற்றும் டீலர்கள் விபரம்

North zone
State/region City Dealership
Chandigarh Chandigarh GMP Motors
Delhi Delhi Binsar Automobiles
Delhi Delhi Dynamic Motors
Delhi Delhi Om Motors
Punjab Ludhiana Gulzar Trading Company
Rajasthan Jaipur K S Motors
Rajasthan Jodhpur Sunita Motors
Rajasthan Kota Excel Automobiles
Rajasthan Udaipur Akme TVS
Uttarakhand Dehradun DS Automotive
Uttar Pradesh Allahabad Greenlands Corporation
Uttar Pradesh Ghaziabad G.S.Motors
Uttar Pradesh Kanpur India Motor
Uttar Pradesh Lucknow Speed Motor Company
Uttar Pradesh Lucknow Nirman Auto
Uttar Pradesh Moradabad New Brasscity Motors
Uttar Pradesh Noida Aditi Automobiles

 

TVS Apache RR 310 ultimate

South zone
State/region City Dealership
Andhra Pradesh Guntur Pioneer TVS
Andhra Pradesh Vijaywada Casa TVS
Andhra Pradesh Vizag Olive Auto
Karnataka Bangalore Prakruthi TVS
Karnataka Bangalore Solar Motors
Karnataka Bangalore Bharath Automobile Agency
Karnataka Bangalore Ashwa Motors
Karnataka Mangalore Sai Radha TVS
Karnataka Mysore Sona Motors
Kerala Calicut A.K.B.Motors
Kerala Cochin Cochin Motors

TVS Apache RR 310 launch

East zone
State/region City Dealership
Assam Guwahati Hindustan Auto Zone
Chattisgarh Raipur Rainbow Automotives
Jharkhand Ranchi Swastik Auto
West Bengal Howrah Shubh Auto
West Bengal Siliguri RS Automotive

 

West zone
State/region City Dealerships
Gujarat Ahmedabad Oceanic Motors
Gujarat Surat Patel TVS
Goa Porvorim Thaly Motors
Maharashtra Mumbai Supreme Automobiles
Maharashtra Mumbai Hare Krishna TVS
Maharashtra Mumbai Priyanka Motors
Maharashtra Pune Century Auto
Maharashtra Pune Shelar TVS
Maharashtra Pune Saibaba Sales
Maharashtra Nagpur AK Ghandhi