பஜாஜ் டிஸ்கவர் 125 ST விலை 51127

0
பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் மிக சிறந்த இரு சக்கர வாகன தாயரிப்பாளர் ஆகும். பஜாஜ் நிறுவனத்தின் டிஸ்கவர் பைக் மிகவும் பிரபலமானதாகும். தற்பொழுது பஜாஜ் நிறுவனம் டிஸ்கவர் 125 ST பைக் (ST-sports toruer)அறிமுகம் செய்யதுள்ளது.

 டிஸ்கவர் 125 ST பைக் நேற்று தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யதுள்ளனர்.  மிக சிறப்பான தோற்றம் மற்றும் பல சிறப்பம்சங்கள் கொண்டதாகும்.

Bajaj discover 125ST

பழைய டிஸ்கவரின் புதுப்பிக்கப்பட்ட டிஸ்கவர் பைக் அல்ல புதியதாக வடிவமைக்கபட்ட டிஸ்கவர் 125 ST பைக் ஆகும். . 125சிசி பைக் மார்க்கட்டில் மிக சிறப்பான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பஜாஜ் நிறுவன நிர்வாகி சீனிவாஸ் கூறினார்.

Google News

Bajaj discover 125ST

4 வண்ணங்களில் Blue,grey,red,&black

என்ஜின்
125cc
13bhp
மைலேஜ்; 65kmpl

பழைய தோற்றம் மைனஸ் என்றாலும் மைலேஜ் பலமாக அமையும்
விலை: Rs 51,127