பஜாஜ் பல்சர் 200NS

0
பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் மிக சிறந்த இரு சக்கர வாகன தாயரிப்பாளர் ஆகும். பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் மிகவும் பிரபலமானதாகும். தற்பொழுது பஜாஜ் நிறுவனம்  பல்சர் 200 NS (naked sports)பைக் அறிமுகம் செய்யதுள்ளது.

Bajaj pulsar 200NS



மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக்யாக நிச்சியம் விளங்கும். தற்பொழுது புக்கிங் நடைபெறுகிறது.


Bajaj pulsar 200NS
என்ஜின்;
6 speed gearbox
200 சிசி
23hp@ 9500rpm
top speed 136km/h
விலை; Rs 85,863


Google News