பஜாஜ் பல்சர் 375 பைக் விரைவில்

0
பஜாஜ் நிறுவனம் இந்தியளவில் இடத்தில் உள்ள நிறுவனமாகும். விரைவில்  பல்சர் 375cc திறன் கொண்ட பைக்கினை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

கேடிஎம் பைக்கில் 390 வகை விரைவில் வெளியாகும் என முன்பே குறிப்பிட்டிருந்தேன். கேடிஎம் டூக் 390 பைக் 375 cc என்ஜின் பொருத்தப்பட்டதாகும்.

Google News
Bajaj+Pulsar+375

பஜாஜ் பல்சர் பல மாறுதல்களுடன் வெளிவரலாம். அதாவது ஒரு சிலிண்டர் கொண்ட என்ஜினாகவும். 3 ஸ்பார்க் ப்ளக் பொருத்தப்பட்டிருக்கலாம்.

கேடிஎம் டூக் 390 பைக் வருகிற வருடத்தின் தொடக்கத்தில் வெளிவரலாம். பஜாஜ் பல்சர் 375 2013 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Technical Specifications Bajaj Pulsar 375 (இருக்கலாம்)

Engine –  4 stroke water-cooled single cylinder
Engine capacity –  373.2cc
Torque –  33Nm at 7000rpm(est.)
Power –  42HP at 9500rpm(est.)
Transmission –  6-speed
Weight –  142Kg
Clutch –  Hydraulic operated
Fuel system –  Electronic Fuel Injection


விலை 1.75 இலட்சம் எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி:மோட்டராய்ட்ஸ்