திங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019

2017 பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ் ஏபிஎஸ் ஆப்ஷன்

பஜாஜின் பல்ஸர் வரிசையில் இடம்பெற்றுள்ள பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ் பைக்கில் கூடுதலாக ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வரவுள்ளதை உறுதி செய்யும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ்

மீண்டும் பல்ஸர் 200 NS பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளது. ஷோரூம்களுக்கு வந்து சேர்ந்து விட்ட புதிய 200 என்எஸ் முன்பதிவு நடந்து வருகின்றது.

பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ்

ஏபிஎஸ் ஆப்ஷனலாக சேர்க்கப்பட்ட பல்ஸர் 200 என்எஸ் மாடல் டீலர்களிடம் உள்ளதை ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஏபிஎஸ் ஆப்ஷனை உறுதிப்படுத்தும் வகையில் ஏபிஎஸ் இல்லாத மாடலும் உள்ள பல்சர் 200 NS பைக்கின் உட்புற குறியீடு தகவலும் வெளியாகியுள்ளது.

பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ்

படத்தில்  JLA/K4 N ABS என்பதில்  N ABS என்றால் Non-ABS ஆகும்.

பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ்

 

 

முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலே கூடுதலாக என்ஜின் கார்டு மட்டுமே பெற்றுள்ள மாடலாக காட்சிக்கு வந்துள்ளது. பல்சர் NS200  பைக்கில் 23.1 குதிரைசக்தி (24 பிஹெச்பி துருக்கி மாடல் ) வெளிப்படுத்தும் 199.5சிசி டிரிப்ள்-ஸ்பார்க் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.3 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மாடலாகும்.

spy image pictures – bikeadvice

பஜாஜ் பல்சர் 200 NS படங்கள்

மேலும் முழுமையாக 15 பல்சர் 200 என்எஸ் படங்களையும் காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க…

Automobile Tamilan

 

 

Related Posts

அதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது

அதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது

Bajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...

Read more
2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது

2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...

Read more
2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது

2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது

ரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...

Read more
டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள 2018 டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக் விலை உட்பட பல்வேறு அம்சங்கள் -முழுவிபரம்

அப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்

அப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...

Read more
Next Post

Get more Motor News in Tamil

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Recent News