Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்

by MR.Durai
22 April 2018, 6:34 am
in Bike News
0
ShareTweetSend

டீலர்கள் வாயிலாக ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பைக் அட்வென்ச்சர் ரக மாடலின் புதிய நிறமான ஸ்லீட் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. ஸ்னோ மற்றும் கிராபைட் ஆகிய இரு நிறங்களை விட ரூ.3600 வரை கூடுதலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஹிமாலயன் ஸ்லீட்

முதன்முறையாக ஸ்லீட் மாடல் புதிய எக்ஸ்புளோரர் கிட் பெற்று சாதாரன மாடலை விட ரூ.28,000 வரை கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள என்ஃபீல்டு ஸ்லீட் https://royalenfield.com இணையதளத்தில் மட்டும் பிரத்தியேகமாக ஜனவரி 12, 2018 முதல் ரூ.5000 கொண்டு முன்பதிவு தொடங்கப்பட்டு 500 பைக்குகள் மட்டுமே இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பனி படர்ந்திருகும் முகடுகளை போன்ற அமைப்பினை வெளிப்படுத்தும் ஸ்லீட் நிறத்தை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் வழங்கப்படாமல் அமைந்துள்ள இந்த மாடல் , ஃப்யூவல் இன்ஜெக்‌ஷனுடன் பெற்ற 24.5 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 411 சிசி லாங்க் ஸ்டோர்க் எஞ்சின் 32 என்எம் டார்க் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட போது நிரந்தர அம்சமாக வழங்கப்பட்ட எக்ஸ்புளோரர் கிட் , தற்போது ஆப்ஷனலாக மட்டும் வழங்கப்படுகின்றது. இந்த கிட் விலை ரூ.31,900 ஆகும்.  கூடுதலாக வழங்கப்பட்டுள்ள ஸ்லீட் எக்ஸ்புளோரர் கிட்டில் உள்ள அம்சங்களை தொடர்ந்து காணலாம்.

1 . 26 லிட்டர் கொள்ளளவு கொண்ட அலுமினியம் பெட்டிகள்

2. பெட்டிகளுடன் கூடிய ரெயில்கள்

3. ஆஃப் ரோடுஸ்டைல் பெற்ற அலுமினியம் ஹெண்டில் பாருடன் கூடிய கிராஸ் ப்ரோஸ் உடன் பார் ஹேண்டில் வெயிட் இடம்பெற்றுள்ளது.

4. எஞ்சின் கார்டில் பவுடர் கோட்டிங் பூச்சு

5. ஸ்லீட் எடிசனுக்கு 2 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் பைக் விலை ரூ. 2,12,666 (ஆன்-ரோடு சென்னை)

Related Motor News

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 விற்பனைக்கு எப்பொழுது.!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் ட்யூப்லெஸ் ஸ்போக்டூ வீல் அறிமுகமானது

புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் செர்பா 450 என்ஜின் மற்றும் நுட்பவிபரங்கள்

ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயர்ந்தது

குறைந்த விலை அட்வென்ச்சர் பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

Tags: Royal Enfield Himalayan
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

2025 yamaha r15 v4 bike on road price

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan