Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஸ்கிராம்பளர் மாடாலா இது ?

by MR.Durai
6 June 2018, 9:47 pm
in Bike News
0
ShareTweetSend

சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம்பளர் என அறியப்படுகின்ற மாடல் உண்மையில் என்ஃபீல்டு நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய மாடல் தான் ஆனால் வருகையின் போது இவ்வாறு அமைந்திருக்காது என கூறப்படுகின்றது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஸ்கிராம்பளர்

சமீபத்தில் தனது அதிகார்வப்பூர்வ டீலர்களின் ஏபிஎஸ் குறித்தான டெக்னிஷியன் பயற்சியின் போது காட்சிக்கு வைக்கப்பட்டு புதிய மாடலில் இடம்பெற உள்ள வசதிகள் மற்றும் டீயூவல் சேனல் ஏபிஎஸ் குறித்து விளக்கி உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

ளாசிக் 350 ஸ்கிராம்பளர் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.

  1.  கிளாசிக் 500 ஸ்கிராம்பளர் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 27.2 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.

Common Features list for RE Classic 350 & 500 Scrambler

1 . Luggage carrier

2. Dual Channel ABS

3. Single seat (Brown Color)

4. chrome finished mudguard

5.  chrome finished Indicator

6. Mudguard stay red color

7. New Angular Silencer Exhaust system

8. Classic 350 (Red) and Classic 500 (Brown) also get only single color

9. Fuel Gauge Indicator

10 . Expect to launch July or August 2018

வருகின்ற ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்க வாங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மாடல் பெயர் மற்றும் விபரங்களை வரும்காலத்தில் அறிந்து கொள்ளலாம்.

Related Motor News

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் எடிஷனில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்

18 % வளர்ச்சி பெற்ற ராயல் என்ஃபீல்டு ஜூன் மாத விற்பனை நிலவரம்

ராயல் என்ஃபீல்டு ரூ.800 கோடி முதலீட்டை மேற்கொள்ளுகிறது

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 புல்லட்டில் புதிய வண்ணம்

Tags: classic 350classic 500
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan