ஃபியட் புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ பதிப்பு அறிமுகம்

0
ஃபியட்  புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ ரூ. 7.10 லட்சம் விலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ தோற்றத்தில் கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது.

ஃபியட் புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ

புன்ட்டோ எவோ ஏக்டிவ் வேரியண்டில் ஸ்போர்ட்டிவோ சிறப்பு பதிப்பாக கூடுதல் துனைகருவிகள் , ஸ்போர்ட்டிவ் அம்சங்ள் போன்றவற்றை டீசல் என்ஜின் மாடலில் மட்டும் பெற்றுள்ளது.

 புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ

ஃபியட் புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ

புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ தோற்றம்

இரட்டை  வண்ண பாடி மேற்கூரை வெள்ளை பாடி வண்ணம் சிவப்பு
15 இஞ்ச் அலாய் வீல்
பாடி கிராஃபிக்ஸ்
ஸ்போர்டிவ் ரியர் ஸ்பாய்லர்
குரோம் பூச்சூ கொண்ட பின்புறம் பார்க்கும் கண்ணாடி

புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ உட்புறம்

6.5 இஞ்ச் தொடுதிரை தகவலைமைப்பு
ஜிபிஎஸ் மற்றும் 3டி நேவிகேஷன்
ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
இருக்கை உறை
மதிடிகள் ஃபியட் பிராண்டில்
கதவு சில் பிளேட்

Fiat Punto Sportivo

Fiat Punto Sportivo

இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , மற்றும் இபிடி போன்ற வசதிகளை  ஃபியட் புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ பெற்றுள்ளது.

75 ஹெச்பி ஆற்றல் மற்றும் 197 என்எம் டார்க்  வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பன்படுத்தப்பட்டுள்ளது.  இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஃபியட் புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ விலை ரூ.7.10 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Fiat Punto Sportivo

Fiat Punto Sportivo

Fiat Punto Sportivo Edition Launched