டாடா ஸ்பாரி ஸ்டோரம் கார் விரைவில்

0
வணக்கம் தமிழ் உறவுகளே..

டாடா நிறுவனம் புதிய ஸ்பாரி ஸ்டோரம் அறிமுகம் செய்ய உள்ளது. வருகிற அக்டோபர் 17 Tata Safari storm அறிமுகம் செய்யபடலாம்.தற்பொழுது முன்பதிவு துவங்கியுள்ளது.
tata safari strome suv
டாடா ஸ்டோரம்  லைட்டர் செஸிஸ்யுடன் 3 வகைகளில் கிடைக்கும். அவை LX,EX,மற்றும் VX.
2.2 litre டீகார்(Dicor)என்ஜின்
சக்தி 140PS@ 4000rpm
டார்க் 320NM @ 1700-2700rpm
5 Speed gear  box
4சசு(4சசு-4 சக்கர சுழற்ச்சி-4WD) கிடைக்கும்.
விலை(ex-showroom Delhi)
10.5 லட்சம் முதல் 13.5 லட்சம் வரை