வெரிட்டோ வைப் கார் விரைவில்

0
மஹிந்திரா நிறுவனத்தின் வெரிட்டோ காரினை அடிப்படையாக கொண்ட வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

வெரிட்டோ வைப் காரின் சோதனை படங்களை ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைவான காராக வைப் விளங்கும். முன்புறத்தில் வெரிட்டோ அல்லது ரெனோ லகான் காரினை அப்படியோ கொண்டிருக்கும். இதன் பின்புறத்தில் இடவசதியானது மிக அதிகப்படியாக இருக்கும்.

verito+vibe

வெரிட்டோ வைப் காரில் ரெனோவின் கே9கே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் காரில் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் வெளிவருவதற்க்கான வாய்ப்புகள் மிக குறைவு. மே மாதம் வெளிவரலாம்.

Google News

வெரிட்டோ வைப் எதிர்பார்க்கப்படும் விலை ரூ 5.50 லட்சத்திற்க்கு மேல் இருக்கலாம்.

verito+vibe+rear
thanks to autocar india