பிஎஸ்6 மாருதி செலிரியோ எக்ஸ் விற்பனைக்கு வெளியானது

0

maruti celerio x price

மாருதியின் செலிரியோ காரை அடிப்படையாக கொண்ட செலிரியோ எக்ஸ் காரில் பிஎஸ்6 ஆதரவினை பெற்ற 1.0 லிட்டர் K10B என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 8 விதமான வேரியண்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இருவிதமான ஆப்ஷனை பெற்று 67 ஹெச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் என்ஜினை கொண்டிருக்கின்றது. இந்த மாடல் அதிகபட்சமாக 90 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.

செலிரியோ காரில் VXI, VXI (O), ZXI, VXI AGS, VXI (O) AGS, ZXI (O), ZXI AGS மற்றும் ZXI (O) AGS ஆகிய பிரிவுகளில் உள்ளது.

BS6 CelerioX VXI: ரூ. 4.95 லட்சம்

BS6 CelerioX VXI (O): ரூ. 5.01 லட்சம்

BS6 CelerioX ZXI: ரூ. 5.19 லட்சம்

BS6 CelerioX VXI AGS: ரூ. 5.38 லட்சம்

BS6 CelerioX VXI (O) AGS: ரூ. 5.44 லட்சம்

BS6 CelerioX ZXI (O): ரூ. 5.59 லட்சம்

BS6 CelerioX ZXI AGS: ரூ. 5.62 லட்சம்

BS6 CelerioX ZXI (O) AGS: ரூ. 5.72 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் சென்னை)