Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் வரைபடம் வெளியானது

by MR.Durai
9 April 2019, 10:50 am
in Car News
0
ShareTweetSend

வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள வெனியூ எஸ்யூவி மாடலின் அதிகார்வப்பூர்வ வரைபடங்களை ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மே 21 ஆம் தேதி விற்பனைக்கு இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான கிரிலை முன்புறத்தில் பெற்று ஹூண்டாய் லோகோ கொண்டு பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய சதுர வடிவத்தை பெற்ற ஹெட்லைட் கொண்டுள்ளது.

வெனியூ எஸ்யூவி காரின் வரைபடம்

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் 100 HP மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் அடுத்த பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினை பெற்றிருக்கும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி

வெனியூ எஸ்யூவி காரில் உள்ள ஹூண்டாய் ப்ளூலிங்க் டெக்னாலாஜி (Hyundai BlueLink Connectivity) மூலம் சுமார் 33 பாதுகாப்பு மற்றும் டெக் ஆதரவு வசதிகள் இணைக்கப்படுள்ளது. சமீபத்தில் இன்டிரியர் தொடர்பான ஸ்பை படங்கள் வெளியானதை உள்ளதை போன்ற வசதி கொண்டதாக வரைபடங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் டெக் வெனியூ எஸ்யூவியின் 33 வசதிகள்

SafetySecurityRemoteVehicle Relationship ManagementLocation Based ServicesAlert ServicesAI
Auto Crash notifcationStolen Vehicle TrackingRemote Start/StopAuto DTC CheckPush Map to CarGeo-Fence AlertVoice Recognition Indian English
SOS/Emergence AssistanceStolen Vehicle NotificationClimate ControlManual DTC CheckPush Map to Call CentreSpeed Alert
Road Side AssistanceStolen Vehicle ImmobilisationDoor lock/unlockMonthly Health ReportLive POI searchTime Fence Alert
Panic NotificationHorn & LightMaintenance AlertLive Traffic InformationValet Alert
Vehicle StatusDriving Information/BehaviourShare the DestinationIdle Alert
Find My CarLive Car Tracking
Share My CarDestination Scheduling
Location Sharing

மேலும் வாசிங்க – ஹூண்டாய் வெனியூ என்ஜின் மற்றும் அறிமுக விபரம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக புதிய ஹூண்டாய் காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி ரூ. 8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஹூண்டாய் வெனியூ

Related Motor News

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

வெனியூ காரில் ADAS சார்ந்த பாதுகாப்பினை உறுதி செய்த ஹூண்டாய்

ஹூண்டாய் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்துடன் முன்பதிவு துவங்கியது

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

நவம்பர் 4ல்., ஹூண்டாயின் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்னர் கசிந்தது

Tags: Hyundai Venue
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan