• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஜாகுவார் லேண்ட் ரோவர் மாடல்கள் விலை குறைந்தது..! : GST கார்

by MR.Durai
1 July 2017, 5:13 pm
in Car News
0
ShareTweetSend

ஜெஎல்ஆர் எனப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் விலை ரூ. 4.5 லட்சம் வரை அதிகபட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியின் காரணமாக ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்யூவி-களுக்கு 43 % விதிக்கப்படுகின்றது.

ஜாகுவார் லேண்ட் ரோவர்

டாடா குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற இங்கிலாந்து நாட்டின் பாரம்பரிய பெருமை பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூ. 4.50 லட்சம் வரை சரிந்துள்ளது.

ஒரே நாடு ஒரே வரி எனும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி வதிப்பின் காரணமாக எஸ்யூவி-கள் மற்றும் ஆடம்பர சொகுசு கார்கள் விலை 1.7 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரை குறைந்துள்ள நிலையில் இன்று முதல்ஜிஎஸ்டி அடிப்படையிலான  ஜாகுவார் லேண்ட்ரோவர் மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலை வெளியிடப்பட்டுள்ளது.

ஜாகுவார் பிராண்டின் கீழ் இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடல்களின் விலை பின் வருமாறு ;-

ஜாகுவார் XE ஆரம்ப விலை ரூ. 34.64 லட்சம்

ஜாகுவார் XF ஆரம்ப விலை ரூ. 44.89 லட்சம்,

ஜாகுவார் F-PACE ஆரம்ப விலை 67.37 லட்சம்

ஜாகுவார் XJ ஆரம்ப விலை ரூ. 97.39 லட்சம்

லேண்ட் ரோவர் பிராண்டின் கீழ் இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடல்களின் விலை பின் வருமாறு ;-

லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை ரூ. 40.04 லட்சம் முதல் ரூ.52.88 லட்சம் வரை

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் விலை ரூ. 42.37 லட்சம் முதல் ரூ.56.97 லட்சம் வரை

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் விலை ரூ. 89.44 லட்சம் முதல் ரூ.1.79 கோடி வரை

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் விலை ரூ. 1.59 கோடி முதல் ரூ. 3.44 கோடி வரை

 

தற்போது ஜெஎல்ஆர் நிறுவனத்தின் அங்கிகரிக்கப்பட்ட டீலர்கள் சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, குர்கான், ஹைத்திராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, கொச்சி, கர்னல், லக்னோ, லூதியானா, மங்களூர், மும்பை, நாக்பூர், புனே, ராய்பூர் மற்றும் நொய்டா போன்ற இடங்களில் 25 டீலர்கள் செயல்படுகின்றது.

 

Related Motor News

எலக்ட்ரிக் கார்களுக்கு புதிய ஜாகுவார் லோகோ வெளியானது..!

தமிழ்நாட்டில் JLR எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

ஜாகுவார் லேண்ட் ரோவரின் புதிய JLR லோகோ அறிமுகம்

இந்தியாவில் 2018 ஜாகுவார் F-Type SVR விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் ஜாகுவார் XE, XF கார்களில் இஞ்ஜினியம் பெட்ரோல் மாடல் அறிமுகம்

ரூ. 20 லட்சம் விலை குறைந்த ஜாகுவார் F-Pace எஸ்யூவி

Tags: JaguarLand Rover
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan