Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

செப்டம்பர் 18.., கியா சோனெட் விற்பனைக்கு வெளியாகிறது

by MR.Durai
1 September 2020, 9:06 pm
in Car News
0
ShareTweetSend

f54c2 kia sonet front view

கியா மோட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது மாடல் சோனெட் எஸ்யூவி விற்பனைக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த காருக்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ரூ.25,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க – டெக் லைன் Vs ஜிடி லைன் வித்தியாசாங்கள்  ? கியா சோனெட்

சோனெட்டில் இரண்டு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்டுள்ள இந்த காரில் 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் உடன் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் மற்றும் புதிதாக வரவுள்ள ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் கிடைக்க உள்ளது. டர்போ-பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ ஐஎம்டி மற்றும் 18.3 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 18.4 கிமீ மேனுவல் ஆகும்.

1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி (ஆட்டோமேட்டிக்), 100 ஹெச்பி (மேனுவல்) மற்றும் 240 என்எம் (ஆட்டோமேட்டிக்), 250 என்எம் (மேனுவல்) வெளிப்படுதுகின்றது. மேலும், 6 வேக மேனுவல் தவிர காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் முதன்முறையாக கியா சோனெட் டீசல் காரில் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

கியா சொனெட் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 24.1 கிமீ மேனுவல் மற்றும் 19 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

1.0-litre turbo-petrol

1.2-litre petrol

1.5-litre diesel

பவர்

120PS

83PS

100PS/ 115PS

டார்க்

172Nm

115Nm

240Nm/ 250Nm

கியர்பாக்ஸ்

6-speed iMT/ 7-speed DCT

Related Motor News

ஜிஎஸ்டி., ரூ.4.49 லட்சம் வரை விலை குறையும் கியா கார்கள்

சிறப்பு கிராவிட்டி எடிசனை வெளியிட்ட கியா இந்தியா

குறைந்த விலை 2024 கியா சொனெட் டர்போ பெட்ரோல் ரூ.10 லட்சத்திற்குள் அறிமுகமானது

சொனெட், செல்டோசில் புதிய GTX வேரியண்டை அறிமுகம் செய்த கியா

குறைந்த விலையில் 6 ஏர்பேக்குகளை பெற்ற மிகவும் பாதுகாப்பான எஸ்யூவிகள்

இந்தியாவில் கியா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்

5-speed MT

6-speed MT/ 6-speed AT

மைலேஜ்

18.2km/l (iMT)/18.3km/l(DCT)

18.4 km/l

24.1km/l (MT)/19km/l(AT)

 

Tags: Kia Sonet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan