மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டாஷ்போர்டு-ஐ வெளியிட்டது

0

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய காரான முதல் முறையாக மராஸ்ஸோ காரின் டாஷ்போர்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த டாஷ்போர்டு பல வசதிகளுடன் சப்லேட் குரோம் அசென்ட் பொருத்தப்பட்டு, உயர்தரம் கொண்ட மார்க்கெட் லுக் உடன் உள்ளது. அழகிய வடிவமைக்கப்பட்ட சென்டர் வென்ட்டில் டச்ஸ்கிரின் இன்போடேயன்ம்ன்ட் ஸ்க்ரீன், இந்த ஸ்க்ரீன் 7.0 இன்ச் யூனிட்டாக இருக்கலாம். இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ரிவர்ஸ் கேமிராவுடன் வெளிவருகிறது.

அழகிய வடியம் கொண்ட சங்கி டயல்களுடன் கூடிய ஆட்டோமேடிக் காலநிலை கட்டுபாட்டு சிஸ்டம், இத்துடன் கிளாசி இன்ஸ்டுர்மென்ட் கிளச்சர் இத்துடன் மல்டி-கலர் டிஸ்பிளேயும் இணைக்கப்பட்டுள்ளது. மராஸ்ஸோ காரின் கேபின் ஸ்போர்ட்ஸ் வகையில் டூயல்-டோன் பிளாக் அண்டு பிகி தீம், இத்துடன் பாக்ஸ்-அலுமினியம் இன்செர்ட்களுடன் உள்ளது. மராஸ்ஸோ கார்கள் 7 மற்றும் 8 சீட்களுடனும், உயர்த்த லெதர் சீட் கவர்களுடனும் உள்ளது.

Google News

புதிய மராஸ்ஸோ MPVகள் சென்னை மற்றும் வட அமெரிகாவில் உள்ள மகேந்திரா ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான மராஸ்ஸோ கார்கள், ABS, EBD, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஏர்பேக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் சமீபத்திய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.