Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

லீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்

by MR.Durai
18 October 2018, 12:01 am
in Car News
0
ShareTweetSend

புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களின் விலை விபரம் லீக் ஆகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, இந்த கார்கள் 3.88 லட்ச ரூபாயாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. ( இது எக்ஸ் ஷோ ரூம் விலை ஹரியானாவில்)

சமீபத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய சாண்ட்ரோ கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய சாண்ட்ரோ 2018 இந்தியா கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில், இந்த காரின் உள்அலங்காரம் குறித்த ஸ்பைடு இமேஜ்கள் நேற்று வெளியானது. இந்நிலையில், இந்த காரின் விலை விபரம் லீக் ஆகியுள்ளது. இந்த கார்கள் 3.88 லட்ச ரூபாயாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களின் உள்புறத்தில், டூயல்-டோன் லேஅவுட்களுடன், மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க தேவையான வலுவான மெட்டீரியர்கள் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. உயர்தரம் கொண்ட கார்களில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ, மிரர்லிங்க் மற்றும் வாய்ஸ் கமாண்ட்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும் இன்போடேய்ன்மென்ட்களுக்கு கீழே மெல்லிய ரப்பர் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மத்திய பகுதியில் ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏசி ஏர் கான்ஸ்கள் பக்கவாட்டில் டர்பைன் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சாண்ட்ரோ கார்கள், 1.1 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டதாக இருக்கும். மேலும் இது 67bhp ஆற்றலுடனும் 99Nm டார்க்யூ-கில் இயங்கும். இந்த இன்ஜின் 5 ஸ்பீட் மெனுவல் அல்லது AMT உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் இந்த காரில் CNG வகைகளும் கிடைக்கிறது. இது பெட்ரோல் இன்ஜின்கள் போன்ற ஆற்றலில் இயங்கும். இந்த புதிய காரின் விலை வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங் தொடங்கப்பட்டு விட்ட நிலையில், வரும் 22ம் தேதி வரை ஆன்லைனில் புக்கிங் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி தற்போது லீக் ஆகியுள்ளது தகவல்களின் படி, புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ, 4 லட்சத்து 21 ஆயிரத்து 386 ரூபாய் விலையில் விற்பனைக்கு வர உள்ள மாருதி செலீரோ மற்றும் 3லட்சத்து 39 ஆயிரத்து 821 ரூபாய் விலையில் விற்பனைக்கு வர உள்ள டாட்டா டைகோகோ கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இதுமட்டுமின்றி டீலர்கள், வரும் 25ம் தேதி முதல் புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களின் டெலிவரியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Motor News

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan