பிஎஸ்6 யமஹா பைக்குகள் & ஸ்கூட்டர்கள் விலை உயரந்தது

ray zr 125 street rally

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தனது பிஎஸ்6 பைக்குகள் & ஸ்கூட்டர்களின் விலையையும் கணிசமாக உயர்த்தியுள்ளது. மேலும் இந்நிறுவனம் மோட்டார்சக்கிள் மாடல்களைப் பொறுத்தவரை இனி 150சிசி முதல் துவங்குகின்து. அடுத்தப்படியாக, ஸ்கூட்டர் 125சிசி முதல் இந்நிறுவனத்தின் மாடல்கள் உள்ளன.

யமஹா பிஎஸ்6 விலை பட்டியல்

மாடல் நிறங்கள் விலை ரூ.
FZS-FI (149 cc) – BS VI compliant Darknight (NEW) 1,03,700
Metallic Red (NEW) 1,02,199
Dark Matt Blue, Matt Black, Gray & Cyan Blue 1,02,199
FZ-FI (149 cc) – BS VI compliant Metallic Black, Racing Blue 1,00,199
YZF-R15 Version 3.0 (BS VI 155 cc) RACING BLUE (with blue colour wheels) 1,47,239
Thunder Grey 1,46,639
Darknight 1,48,639
MT-15 Metallic black
Dark matte blue
1,39,600
Ice-fluo vermillion (NEW) 1,40,100
ரே ZR 125 FI Drum brake 68,010
Disc brake 71,010
ஸ்டீரிட் ரேலி 125 FI Disc brake only 72,010
யமஹா ஃபேசினோ 125 FI (Disc) Metallic black, Matte blue, Cyan blue 70,950
Deluxe: Dark matte blue, Suave copper 71,950
யமஹா ஃபேசினோ 125 FI (Drum) Vivid red, Metallic black, Yellow cocktail, Matte blue, Cyan blue 68,450
Deluxe: Dark matte blue, Suave copper 69,450

*all prices ex-showroom Tamil Nadu

பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்ட பின் யமாவின் ஆர்3, சல்யூட்டோ RX, சல்யூட்டோ 125, ஃபேஸர் 25, SZ-RR மற்றும் ஆல்பா ஸ்கூட்டரும் நீக்கப்பட்டுள்ளது.