Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அதிவேகத்தில் பறந்த காரை மடக்கி பிடித்த சைக்கிள் போலீஸ்

by MR.Durai
24 May 2017, 4:59 pm
in Auto News, Wired
0
ShareTweetSendShare

மணிக்கு 160கிமீ வேகத்தை சர்வ சாதாரணமாக எட்டுகின்ற இந்த கால கட்டத்தில் உலகிலேயே முதல் முறையாக அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் இங்கிலாந்து நாட்டில் வசூலிக்கப்பட்ட விபரம் வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல் மிகவும் வேடிக்கையாக இருக்கலாம்.

உலகின் முதல் அதிவேக பயணத்துக்கு அபராதம்

உலகின் முதல் தானுந்து என அழைக்கப்படும் கார்ல் பென்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட பென்ஸ் வேலோ காரை அடிப்படையாக கொண்டு இங்கிலாந்தில் உள்ள கென்ட் பகுதியைச் சேர்ந்த ஈஸ்ட் பெக்ஹாம் என்ற இடத்தில் கார் தயாரிக்கும் உரிமையை வில்லியம் அர்னால்டு சன்ஸ் எனும் நிறுவனம் 1896 ஆம் ஆண்டில் பெற்றது.

benz valeo

இதே ஆண்டில் அர்னால்ட் பென்ஸ் எனும் பெயரில் முதல் காரை இந்த நிறுவனம் தயாரித்தது. இந்த காரை அந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான வால்டர் அர்னால்ட் என்பவர் மணிக்கு 13 கிமீ வேகத்தில் காரை பொது போக்குவரத்து சாலையில் இயக்கும் பொழுது முதன்முறையாக அதிவேகத்தில் சென்ற குற்றத்துக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

13 கிமீ வேகத்தில் சென்றதற்கே அபராதமா என்றால் ? ஆம் உண்மைதான், அந்த காலத்தில் இங்கிலாந்து நகரில் பொது போக்குவரத்து சாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வேகம் மணிக்கு 3.2 கிமீ மட்டுமே ஆகும். எனவே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட மூன்று மடங்கு கூடுதலான வேகத்தில் சென்றதற்காக ஒரு ஷில்லிங் (1 shilling) வசூலிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் மிக பழமையான கரன்சி முறை ஷில்லிங் ஆகும்.

இதைவிட மற்றொரு ஆச்சிரியத்தை தரும் தகவல் என்னவென்றால் 13 கிமீ வேகத்தில் காரை ஓட்டிச்சென்ற வால்டர் அர்னால்ட் பிடிக்க தனது மிதிவண்டியை பயன்படுத்தியே காவலர் பிடித்துள்ளார். காருக்கே இந்த நிலைமை என்றால் அந்த காலத்தில் சைக்கிள் ஓட்டிகளின் வேகம் என்னவாக இருந்திருக்கும். இது மட்டுமல்ல, அர்னால்டு அன்றைய தினத்திலே அதிகபட்ச வேகத்திற்காக 4 முறை காவலர்களிடம் சிக்கியுள்ளார்.

arnold benz

சில வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 22.5கிமீ ஆக உயர்த்திய பின்னர் லண்டன் முதல் பிரைட்டன் நகர் வரை நடந்த உலகின் மிக நீளமான கார் பேரணி என பெயர் பெற்ற Emancipation Run (விடுதலை ஓட்டம்) ஒன்றில் அர்னால்டு இதே காருடன் பங்கேற்றார்.

மேலும் படிங்க–> உங்களை வியப்பில் ஆழ்த்தும் ஆட்டோமொபைல் தகவல்கள்

Related Motor News

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி

2025 ஏப்ரலில் ரூ.70,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹூண்டாய்

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan