தென் ஆப்பிரிக்காவில் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி அடிப்படையிலான டூஸான் ஸ்போர்ட் எஸ்யூவி கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாதாரன மாடலை விட கூடுதலான தோற்ற மாற்றங்களை பெற்ற மாடலாக வந்துள்ள டூஸான் ஸ்போர்ட்டிவ் எஸ்யூவி மாடலில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.
வெளிப்படுத்தப்பட்டுள்ள ஸ்போர்ட்டிவ் டூஸான் மாடலில் முன்பக்க , பின்பக்கம் மற்றும் பக்கவாட்டு அமைப்பு போன்றவற்றில் கூடுதலான கிட்களை பெற்றுள்ள இந்த மாடலில் 19 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. க்ரோம் பூச்சு கொண்ட எக்ஸ்ஹாஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.
இசியூ வாயிலாக சாதாரன மாடலை விட 27 ஹெச்பி கூடுதல் பவர் மற்றும் 30 என்எம் கூடுதல் டார்க் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக வந்துள்ள டூஸான் பெட்ரோலில் 201 ஹெச்பி பவர் மற்றும் 295 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் சேர்க்கப்படவில்லை.
ஏபிஎஸ், 6 காற்றுப்பைகள், தானியங்கி சூழ்நிலை கட்டுப்பாடு, செயற்க்கைகோள் தொடர்பு வழிகாட்டி, 8 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்பு, மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர், பின்புற கேமரா போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் டூஸான் ஸ்போர்ட் பற்றி நினைவில் கொள்ள வேண்டியவை
Hyundai Tucson Sport SUV Image Gallery
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…