விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018

இந்திய பயணிகள் வாகன சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் முதன்மையான இடத்தை பெற்று விளங்கும் நிலையில், மாதந்திர விற்பனையில் டாப் 10 கார்கள் ஜூன் 2018 விபர பட்டியலை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். பயணிகள் வாகன சந்தையில் எஸ்.யூ.வி ரக மாடல் மீதான ஈர்ப்பு... Read more »

ஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது

இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மாறி வரும் உற்பத்தி செலவினங்கள், குறைந்து வரும் ரூபாயின் மதிப்பு, போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டு ரூ. 500 எக்ஸ்-ஷோரூம் விலையில் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இரு சக்கர வாகன உற்பத்தில் முதன்மையான இடத்தை பெற்று விளங்கும்... Read more »

39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா

இந்த வருடம் 7 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நோக்கில் பயணித்து வரும் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், ஜூன் 2018 மாதந்திர விற்பனையில் 46,717 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து இந்திய சந்தையில் சுசூகி நிறுவனம் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும்... Read more »

28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்

ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிவுக்கு பின்னர் ஹோண்டா டூ வீலர் பிரிவு அமோகமான வளர்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த ஜூன் 2018 மாதந்திர விற்பனை முடிவில் 28 சதவீத வளர்ச்சி பெற்று மொத்தமாக 5,71,020 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்... Read more »

மீண்டும் 7 லட்சம் இலக்கை கடந்த ஹீரோ பைக் விற்பனை நிலவரம்

உலகின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப், கடந்த ஜூன் மாதந்திர விற்பனையில் 704,562 யூனிட்டுகளை விற்பனை செய்து 13 சதவீத வளர்ச்சியை முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் பெற்றுள்ளது. ஜூன் 2017 யில் 624,185 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்த ஹீரோ... Read more »

18 % வளர்ச்சி பெற்ற ராயல் என்ஃபீல்டு ஜூன் மாத விற்பனை நிலவரம்

250-750சிசி வரையிலான சந்தையில் முதன்மையான மோட்டார்சைக்கிள் நிறுவனமாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு, கடந்த ஜூன் மாதந்திர விற்பனையில் முந்தைய வருடம் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 18 சதவீத வளர்ச்சியை பெற்று 74,477 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு புல்லட் இந்தியாவின் மோட்டார் சைக்கிள் ராஜா... Read more »

மாருதி சுசூகி கார் விற்பனை 36.3 % அதிகரிப்பு – ஜூன் 2018

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா லிமிடெட், கடந்த ஜூன் 2018 மாதந்திர விற்பனையில் 1,44,981 யூனிட்டுகளை விற்பனை செய்து ஜூன் 2017 மாதத்துடன் ஒப்பீடுகையில் 36.3 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. மாருதி சுசூகி கார் அதிகப்படியான பயணிகள் வாகனங்களை... Read more »

டுகாட்டி லிங்க் ஸ்மார்ட்போன் ஆப் அறிமுகம்

பிரசத்தி பெற்ற டுகாட்டி மோட்டார் நிறுவனம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் செயல்படுகின்ற பிரத்தியேகமான டுகாட்டி லிங்க் செயலியை தனது டுகாட்டி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. டுகாட்டி லிங்க் மிலன் நகரைச் சேர்ந்த  e-Novia மென்பொருள் நிறுவனம் துனையுடன் டுகாட்டி இணைந்து உருவாக்கியுள்ள டுகாட்டி லிங்க்... Read more »

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018

இந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வருகின்ற நிலையில், தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் இருந்தாலும் மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வருகின்றது. தொடர்ந்து விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் மே 2018 பட்டியலை அறிந்து கொள்ளலாம். டாப் 10... Read more »

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – மே 2018

ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹீரோ ஸ்பிளென்டர் என இரண்டு வாகனங்களும் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையில் , கடந்த 2018 மே மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களை டாப் 10 பைக்குகள் -மே 2018 பட்டியிலில் தொடர்ந்து... Read more »