விற்பனையில் டாப் 10 எஸ்யூவி கார்கள் – செப்டம்பர் 2015

கடந்த செப்டம்பர் மாத விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த எஸ்யூவி கார்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம். டியூவி300 3வது இடத்திலும் க்ரெட்டா முதலிடத்திலும் உள்ளது.

பொலிரோ
க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது முதல் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. எஸ்யூவி சந்தையை பெருமளவு மஹிந்திரா எஸ்யூவிகள் ஆக்கிரமித்துள்ளது.
பொலிரோ இரண்டாமிடத்திலும் அதனை தொடர்ந்து டியூவி300 மற்றும் ஸ்கார்ப்பியோ உள்ளது. மேலும் எக்ஸ்யூவி500 7வது இடத்திலும் , தார் பத்தாமிடத்திலும் உள்ளது.
விற்பனையில் டாப் 10 எஸ்யூவி கார்கள் - செப்டம்பர் 2015 1
ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 3121 கார்களை விற்பனை செய்து சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. டஸ்ட்டர் 1009 கார்களை விற்பனை செய்துள்ளது. எஸ் க்ராஸ் 3603 கார்களை விற்பனை செய்துள்ளது.
பஜெரோ ஸ்போர்ட்
பிரிமியம் எஸ்யூவி கார்கள்
பிரிமியம் கார் விற்பனையில் தொடர்ந்து ஃபார்ச்சூனர் முன்னிலை வகித்து வருகின்றது. அதனை தொடர்ந்து பஜெரோ ஸ்போர்ட் மற்றும் சிஆர்வி உள்ளது.
விற்பனையில் டாப் 10 எஸ்யூவி கார்கள் - செப்டம்பர் 2015 2

Recommended For You

About the Author: Rayadurai