3 சக்கர வாகனங்கள் பிரிவில் பஜாஜ் நிறுவனம் 41.29% மார்க்கெட் பங்கினை கொண்டுள்ளது. ஏப்ரல் – டிசம்பர் வரை 1,66,052 வாகனங்களை விற்றுள்ளது.கடந்த ஆண்டைவிட 10.9% கூடுதலாக வளர்ச்சி அடைந்துள்ளது.பஜாஜ் நிறுவனத்தை தொடர்ந்து ப்யோகோ 34.48% மார்க்கெட் பங்கினை கொண்டுள்ளது.
எலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்
வருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...
Read more