Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsWired

பழம்பெரும் கார் வடிவமைப்பாளர் டாம் டஜார்டா மறைவு

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 3,June 2017
Share
1 Min Read
SHARE

60-70களில் பிரசத்தி பெற்று விளங்கிய கார்களை வடிவமைத்தவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான புகழ்பெற்ற டாம் டஜார்டா அவர்கள் தனது 82 வது வயதில் மறைந்துள்ளார். பிரபலமான ஃபோர்டு முதல் ஃபெராரி உள்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பினின்ஃபாரினா போன்ற டிசைன் நிறுவனங்களிலும் பணியாற்றியவர் ஆவார்.

 டாம் டஜார்டா மறைவு

பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கார்களுக்கு டிசைன் மற்றும் இன்டிரியர் வடிவமைத்துள்ள டாம் 1934 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவரின் பூர்வீகம் நெதர்லாந்து ஆகும்.

புகழ்பெற்ற ஃபியட் 124 ஸ்பைடர்,  முதல் தலைமுறை ஃபோர்டு ஃபியஸ்டா மாடல், டிடோமோஸா பேன்டிரா, ஃபெராரி 335 ஜிடி போன்ற பல்வேறு கார்களுக்கு வடிவமைப்பாளராகவும் , ஹியா , பினின்ஃபாரினா போன்ற டிசைன் நிறுவனங்களிலும்  பணியாற்றியுள்ளார். மேலும் லான்சியஸ், சாப்ஸ், இசுசூ, சீட், லாஃபோராஸ் ஃபியட், கிறைஸ்லர், ஃபோர்டு என பல்வேறு நிறுவனங்களுக்கு கார்களை வடிவமைத்துள்ளார்.

2025 BMW 2 Series Gran Coupe car
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 suzuki burgman street
Suzuki
2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2025 suzuki access 125
Suzuki
2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ஹோண்டா எஸ்பி 125
Honda Bikes
2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved