moon-landing-10-technologies-it-drove-to-automakers

நிலவில் மனிதன் கால் பதித்து 50 ஆண்டு தினத்தை முன்னிட்டு அப்பல்லோ 11 விண்வெளிப் பயணத்தின் மூலம் பெறப்பட்ட நுட்பங்களை கொண்டு நிசான் கார் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள சில ஆட்டோமொபைல் சார்ந்த நுட்பங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

குறிப்பாக இங்கே வழங்கப்பட்டுள்ள இந்த நுட்பங்கள் நிசான் உட்பட பல்வேறு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

– ரேடார் மற்றும் கேமரா அடிப்படையிலான (நிசான் புரோ பைலட் அசிஸ்ட்) டிரைவர் அசிஸ்டென்ஸ் தொழில்நுட்பம்
– எல்இடி விளக்குகள் –
–  பூஜ்ஜிய ஈர்ப்பு பெற்ற ஃபோம் இருக்கைகள்
– ஜிபிஎஸ் அடிப்படையிலான நேவிகேஷன்
– கணினி மென்பொருள்
– லித்தியம் அயன் பேட்டரிகள்
– வெப்பத்தை எதிர்க்கும் பிரேக்குகள்
– ஸ்டட்லெஸ் குளிர்கால டயர்கள்
– எக்ஸ்ஹாஸ்ட் வெப்பத்தை தாங்கும் கவசங்கள்
– சாட்டிலைட் வானொலி

அப்பல்லோ 11 விண்வெளிப் பயணத்தை நினைவுக்கூறும் வகையில் இதனை இன்ஃபோகிராபிக்ஸ் வகையில் நிசான் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

NISSAN-moon-landing info