Auto News

தமிழில் ஆட்டோமொபைல் செய்திகள், முக்கிய வாகனச் செய்திகள் உடன் பல்வேறு விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.  Automobile News Tamil latest upcoming New Bikes & Cars Scoops, industry news in Tamil

மஹிந்திரா கேயூவி 100 என்ஜின் விபரம்

மஹிந்திரா கேயூவி100 காரில் புதிய எம் ஃபால்கன் வரிசை என்ஜினை அறிமுகம் செய்துள்ளது. கேயூவி 100 காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். புதிய எம்...

ஜேஎல்ஆர் இன்கன்ட்ரோல் ஆப் அறிமுகம்

ஜேஎல்ஆர் அதாவது ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இன்கன்ட்ரோல் என்ற பெயரில் அண்டராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் செயல்படக்கூடிய ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. லேண்ட்ரோவர் ரேஞ்ச் ரோவர்...

ஹோண்டா கனெக்ட் செயலி அறிமுகம்

ஹோண்டா நிறுவனம் தன்னுடைய கார்களின் உரிமையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் ''' ஹோண்டா கனெக்ட் '' என்ற பெயரில் அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது....

மஹிந்திரா கேயூவி100 டீசர் வெளியீடு – Mahindra KUV100

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி கார் வரும் 18ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில்  டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய ரக காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக மஹிந்திரா கேயூவி100...

Page 202 of 359 1 201 202 203 359