Auto News

தமிழில் ஆட்டோமொபைல் செய்திகள், முக்கிய வாகனச் செய்திகள் உடன் பல்வேறு விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.  Automobile News Tamil latest upcoming New Bikes & Cars Scoops, industry news in Tamil

புதிய ஃபார்ச்சூனர் எஸ்யுவி வேரியண்ட் விபரம்

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி உலகின் பார்வைக்கு வரும் 17ந் தேதி தாய்லாந்தில் அறிமுகம் செய்ய உள்ளனர். புதிய ஃபார்ச்சூனர் எஸ்யுவி  வேரியண்ட் மற்றும் சிறப்பம்சங்கள் வெளிவந்துள்ளது.கம்பீரமான...

பாரத் பென்ஸ் பேருந்து உற்பத்தி தொடங்கியது

சென்னை ஒரகடத்தில் உள்ள டெய்ம்லர் இந்திய வர்த்தக வாகன பிரிவின் (DICV) பாரத் பென்ஸ் பேருந்து பிரிவில் பேருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளனர்.குறைந்த தொலைவு பயணிப்பதற்க்காக...

1.55 லட்சம் கார்களை திரும்ப அழைக்கும் செவர்லே

ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் பீட் , என்ஜாய் மற்றும் ஸ்பார்க் கார்களில் உள்ள ரிமோட் கீலெஸ் வயரிங் பிரச்சனையை சரிசெய்ய 1.55 லட்சம் கார்களை திரும்ப அழைக்க...

புதிய மஹிந்திரா தார் எஸ்யுவி ஜூலை 22 முதல்

மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யுவி கார் வரும் ஜூலை 22ந் தேதி விற்பனைக்கு வருகின்றது. புதிய மஹிந்திரா தார் எஸ்யுவி தோற்றம் மற்றும் உட்புறத்தில் மாற்றங்களை பெற்றிருக்கும்.தார்...

மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் படங்கள் வெளியானது

மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யுவி காரின் படங்கள் இணையத்தில் வெளியானது. புதிய பஜெரோ ஸ்போர்ட் கார் வரும் ஆகஸ்ட் 1 தாய்லாந்தில் அறிமுகம் செய்ய உள்ளனர்.பஜெரோ ஸ்போர்ட் காரில்...

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் என்ஜின் மற்றும் மைலேஜ் விபரம்

புதிய ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் செடான் காரின் என்ஜின் மற்றும் மைலேஜ் விபரங்கள் வெளிவந்துள்ளது. பிகோ ஆஸ்பயர் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனில்...

Page 258 of 359 1 257 258 259 359