Auto News

தமிழில் ஆட்டோமொபைல் செய்திகள், முக்கிய வாகனச் செய்திகள் உடன் பல்வேறு விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.  Automobile News Tamil latest upcoming New Bikes & Cars Scoops, industry news in Tamil

புதிய மாருதி எர்டிகா காரின் மைலேஜ் அதிகரிப்பு

மாருதி சுசூகி எர்டிகா எம்பிவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் சில முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது.வரவிருக்கும் எர்டிகா காரில் முன்புறத்தில்...

உலகின் சிறந்த கார் – 2015

2015ம் ஆண்டின் உலகின் சிறந்த காராக மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த கார் தேர்வு முறைஉலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களின் 22 நாடுகளை...

புதிய செவர்லே ஸ்பார்க் (பீட்) அறிமுகம்

இந்தியாவில் செவர்லே பீட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் செவர்லே ஸ்பார்க் ஹேட்ச்பேக் காரினை நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்துள்ளது.புதிய பீட் (ஸ்பார்க்) காரினை வாக்ஸ்ஹால்...

ஹோண்டா சிட்டி கார் விற்பனை சாதனை

ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்த 15 மாதங்களில் 1 இலட்சம் சிட்டி கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.புதிய சிட்டி காரானது 1.2 லிட்டர் பெட்ரோல்...

மைலேஜ் மன்னன்..! மாருதி செலிரியோ டீசல்

மைலேஜ் கார்களில் மன்னனாக  மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் உற்பத்தி தொடங்கியுள்ளது.மாருதி செலிரியோ காரின் பெட்ரோல் மாடல்...

ஏபிஎஸ் பிரேக் டிரக் மற்றும் பேருந்துகளில் கட்டாயம்

ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு ஏப்ரல் 1 முதல் டிரக் மற்றும் பேருந்துகளில் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.ஏபிஎஸ் பிரேக் என்றால் பிரேக் செய்யும் பொழுது...

Page 278 of 359 1 277 278 279 359