Auto News

தமிழில் ஆட்டோமொபைல் செய்திகள், முக்கிய வாகனச் செய்திகள் உடன் பல்வேறு விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.  Automobile News Tamil latest upcoming New Bikes & Cars Scoops, industry news in Tamil

ஸ்கோடா ரேபிட் லீசர் அறிமுகம்

ஸ்கோடா ரேபிட்  காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பு ரேபிட் லீசர் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.  பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் ரேபிட் லீசர் கிடைக்கும்.ரேபீட் லீசர் காரில்...

ஹீரோ மோட்டோகார்ப் இப்பொழுது ஆப்பரிக்காவில்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஆப்பரிக்கா கண்டத்தில் முதன்முறையாக விற்பனையை தொடங்கியுள்ளது. கென்யாவில் அசெம்பிளிங் ஆலையை திறந்துள்ளது. முதற்கட்டமாக ஸ்பிளென்டர் புரோ, ஹங்க், கிளாமர், மற்றும் கரீஸ்மா போன்ற...

வெஸ்பா விஎக்ஸ் வேரியண்ட் விலை விபரம்

பியாஜியோ நிறுவனத்தின் மிக பிரபலமான வெஸ்பா ஸ்கூட்டரில் டாப் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது.விஎக்ஸ் வேரியண்ட் சிறப்புகள்புதிய விஎக்ஸ் வேரியண்டில் மெட்டாலிக் கீரின் மற்றும் டுவல் டோன் ரெட்...

டொயோட்டா இன்னோவா குரோம் கொண்டாட்டம்

டொயோட்டா நிறுவனத்தின் மிக பிரபலமான எம்பிவி இன்னோவா கார் 4 லட்சம் என்ற விற்பனை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் குரோம் பூச்சு கொண்ட ஆக்ச்சரீ பேக்கினை...

எரிக் புயெல் பங்குகளை வாங்கிய ஹீரோ

அமெரிக்காவின் எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப விவரங்களை பெற்றுவந்த ஹீரோ மோட்டோகார்ப் தற்பொழுது எரிக் புயெல் ரேஸ் நிறுவனத்தின் 49.2 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது.ஹோண்டா மற்றும்...

2013 நிசான் மைக்ரா அறிமுகம்

புதிய நிசான் மைக்ரா பல புதிய வசதிகளுடனும் மிக குறைந்த விலையிலான புதிய மைக்ரா ஆக்டிவ் என்ற பெயரில் ரூ.3.50 லட்சத்தில் மைக்ரா ஆக்டிவ் பெட்ரோல் என்ஜினில்...

Page 305 of 359 1 304 305 306 359