Auto News

தமிழில் ஆட்டோமொபைல் செய்திகள், முக்கிய வாகனச் செய்திகள் உடன் பல்வேறு விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.  Automobile News Tamil latest upcoming New Bikes & Cars Scoops, industry news in Tamil

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் விபரங்கள்

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் காரினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது  ரயீத் காரின் பல விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் 83வது ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது.ரோல்ஸ் ராய்ஸ்...

லாஃபெராரி சூப்பர் கார்

ஃபெராரி நிறுவனத்தின் லாஃபெராரி ஹைபிரிட் சூப்பர் கார் 83வது ஜெனிவா மோட்டார் ஷோவில் லாஃபெராரி காரை பார்வைக்கு வைக்கின்றது. லாஃபெராரி காரின் உச்சக்கட்ட வேகம் மணிக்கு 350+ கீமி...

111 கீமி மைலேஜ் தரும் ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்1-ஜெனிவா மோட்டார் ஷோ

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எக்ஸ்எல்1 கார் 83வது ஜெனிவா இன்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் உற்பத்தி நிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.1 லிட்டர் டீசலுக்கு 111 கீலோ மிட்டர் மைலேஜ் என்பதே...

அல்டிமேட் ஸ்போர்ட்ஸ் கார் லம்போர்கினி வெனினோ

லம்போர்கினி சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ளது. 83வது ஜெனிவா மோட்டார் ஷோவில் லம்போர்கினி வெனினோ ஹைப்பர் காரை பார்வைக்கு வைக்கின்றது.இந்த சூப்பர்...

மஹிந்திரா மேக்சிமோ ப்ளஸ் அறிமுகம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய மேக்சிமோ ப்ளஸ் பிக் அப் டிரக்கினை அறிமுகம் செய்துள்ளது. மேக்சிமோ ப்ளஸ் முன்பு இருந்த ஸ்டான்டார்டு மேக்சிமோவை விட அட்வான்ஸ்டு...

மனதை அள்ளும் டோயோட்டோ ஐ-ரோடு கான்செப்ட்

டோயோட்டோ ஐ-ரோடு கான்செப்ட்  பர்சனல் மொபைலிட்டி வாகனத்தை 83வது ஜெனிவா ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. டோயோட்டோ ஐ-ரோடு 850மீமீ அகலம் மட்டும் கொண்டது.ஐ-ரோடு கான்செப்ட் பிஎம்வி(PMV-personal mobility vehicle)...

Page 332 of 359 1 331 332 333 359