Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்த ஃபோக்ஸ்வேகன் போலோ.!

by Automobile Tamilan Team
29 December 2024, 2:32 pm
in Auto News
0
ShareTweetSendShare

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் 50 ஆண்டுகள்

சிறிய கார் சந்தையில் 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்து சுமார் 2 கோடி வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை கடந்துள்ளது. தொடர்ந்த தற்பொழுது 6 வது தலைமுறை போலோ விற்பனையில் கிடைத்து வருகின்றது.

போலோ துவக்க வரலாறு

1970களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பீட்டல் காருக்கான மாற்றாக பாஸாட் கார் 1973 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் 1974ல் கோல்ஃப் காரை வெளியிட்ட இந்நிறுவனம் 1975ல் சிறிய ரக கார் சந்தைக்கான எந்த மாடலும் இல்லாத காலத்தில் போலோ காரை 1975 ஆம் ஆண்டு வெளியிட்டது.

மார்ச் 1975ல் வழங்கப்பட்ட சிறிய கார் ஆடி 50 மாடலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிது மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் ஃவோக்ஸ்வேகன் போலோ கார் வொல்ஃப்ஸ்பர்க்கில் உள்ள ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டது.

போலோ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஏற்ற குறைந்த விலையில் மொபிலிட்டி சந்தைக்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நியாயமான விலை, சிறப்பான செயல்திறன் விகிதத்துடன், போலோ தலைமுறை தலைமுறையாக தனித்துவான பங்களிப்பினை கொண்டுள்ளது.

முதல் ஓட்டுநர் பயிற்சிக்காகவோ, ஸ்போர்ட்டி டிரைவிங் அனுபவம் அல்லது குடும்பக் காராகவோ – போலோ நினைவுகளை உருவாக்கி, எதிர்காலத்திலும் பல்துறை துணையாகத் தொடரும் என ஃபோக்ஸ்வேகன் குறிப்பிட்டுள்ளது.

1975 Volkswagen polo dashboard

போலோ காரின் தலைமுறை மற்றும் சிறப்பு எடிசன்கள்

  • 1975 முதல் 1981 ஆம் ஆண்டு வரை முதல் தலைமுறை போலோ விற்பனை செய்யப்பட்டது.
  • 1981 முதல் 1994 வரை விற்பனை செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை போலோ பல்வேறு மாற்றங்களை பெற்று கூடுதல் இடவசதி மற்றும் புதிய எஞ்சினை பெற்றிருந்தது.
  • 1987 ஆம் ஆண்டு சிறப்பு போலோ Coupé GT G40 எடிசன் வெளியானது.
  • 1994-2001 வரை விற்பனை செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறையில் முதன்முறையாக ஏர்பேக் வழங்கப்பட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருந்தது.
  • இதற்கிடையில் 1998 ஆம் ஆண்டு முதன்முறையாக போலோ GTI அறிமுகம் செய்யப்பட்டது.
  • 2001-2009 வரை விற்பனை செய்யப்பட்ட நான்காவது தலைமுறையில் முன் மற்றும் பக்கவாட்டில் ஏர்பேக்குகளுடன் கூடுதலாக பவர் ஸ்டீயரிங் மற்றும் ஏபிஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.
  • 2009-2017 வரை வெளியிடப்பட்ட ஐந்தாம் தலைமுறையில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் உதவி அமைப்புகள் சேர்க்கப்பட்டிருந்தது.
  • ஐந்தாம் தலைமுறையில் கூடுதலாக வெளியான Polo R WRC மாடலின் மூலம்  World Rally Championship பட்டத்தை 2013-2016 வரை தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் வென்றது.
  • 2017ல் வெளியான 6வது தலைமுறை மிகவும் உயர்தர பாதுகாப்புடன் நவீன வசதிகளுடன் modular transverse matrix (MQB) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.
  • இந்தியாவில் போலோ காரின் விற்பனை 2010 முதல் 2022 வரை விற்பனை செய்யப்பட்டது.

50 ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 1975 ஆம் ஆண்டின் ஓசியானிக் ப்ளூ போலோ L மற்றும் 1977ல் வெளியான தனித்துவமான hill climb போலோ என இரண்டும் காட்சிக்கு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2, 2025 வரை நடைபெற உள்ள ப்ரெமென் கிளாசிக் மோட்டார் அரங்கில் காட்சிப்படுத்த உள்ளது.

2024 ஃபோக்ஸ்வேகன் போலோ

Related Motor News

வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்த ஃபோக்ஸ்வேகன் போலோ

மீண்டும் ஃபோக்ஸ்வேகனின் போலோ இந்திய சந்தைக்கு வருகை..!

2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது

ஃபோக்ஸ்வாகன் போலோ, வென்ட்டோ TSI டர்போ எடிஷன் வெளியானது

போலோ, வென்டோ கார்களின் விலையை உயர்த்தும் ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வாகன் போலோ, வென்ட்டோ காரில் சிவப்பு மற்றும் வெள்ளை எடிசன் அறிமுகம்

Tags: Volkswagen Polo
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி

2025 ஏப்ரலில் ரூ.70,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹூண்டாய்

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan