கேடிஎம் நிறுவனத்தின் டியூக் 125 பைக் போன்ற தோற்ற அமைப்பிற்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஸ்கூட்டி பெப்+ ஸ்கூட்டரை ரூ.60,000 செலவு செய்து அட்டகாசமாக டியூக் பைக் போல கஸ்டமைஸ் செய்து அசத்தியுள்ளார்.

டியூக் 125 பைக்

ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் டியூக் பைக் மீது இளைஞர்களுக்கு என்றைக்குமே தனியான விருப்பம் உள்ளதை வெளிப்படுத்தம் வகையில் பேனல்கள் முதல் எக்ஸ்ஹாஸ்ட் நோட் என பலவற்றை சிறிய அளவிலான மாற்றத்தை செய்து ஸ்போர்ட்டிவ் அம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

ஸ்கூட்டி பெப் + ஸ்கூட்டரில் 5hp பவரை வெளிப்படுத்தும் 87.8 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர ஆக்டிவா எஞ்சினையும் பொருத்திக் கொள்ளலாம். இனிய வீடியோ வாயிலாக மாற்றத்தை அறிந்து கொள்ளலாம்.