டுகாட்டி மான்ஸ்டர் 797 பிளஸ் விற்பனைக்கு வெளியானது

டுகாட்டி நிறுவனத்தின் மான்ஸ்ட் 25 ஆண்டு கால கொண்டாட்டத்தை முன்னிட்டு டுகாட்டி மான்ஸ்டர் 797 பிளஸ் பைக் கூடுதலான வசதிகளை பெற்றதாக ரூ. 8.03 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி மான்ஸ்டர் 797 பிளஸ் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற டுகாட்டி மான்ஸ்டர்... Read more »