இந்தியாவில் ரூ.16.50 லட்சத்தில் டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 698 வெளியானது
டுகாட்டி சூப்பர் பைக் தயாரிப்பாளரின் ஒற்றை சிலிண்டர் கொண்ட ஹைப்பர் மோட்டார்டு 698 மோனோ பைக் இந்திய சந்தையில் முழுதும் வடிவமைக்கப்பட்டதாக இறக்குமதி செய்யப்படுவதனால் ரூபாய் 16.50 ...