Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பைக்குகளின் விலை 10 % வரை உயருகின்றதா..!

புதிய ஊக்குவிப்பு திட்டத்தின் படி ஒரு kWh பேட்டரிக்கு ரூ.5,000 மட்டுமே மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது

by ராஜா
15 March 2024, 5:19 pm
in Bike News
0
ShareTweetSend

escooters

ICRA வெளியிட்டுள்ள புதிய Electric Mobility Promotion Scheme 2024 விதிகளின் படி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் விலை 10 % வரை உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற FAME 2 மானியம் மார்ச் 31 ஆம் தேதி நிறைவடைகின்றது.

எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம்

சில மாதங்களுக்கு முன்னர் மானியம் குறைக்கப்பட்ட பொழுது ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டது

தற்பொழுது இந்தியாவின் கடன் மதிப்பீட்டு மையம் (Investment Information and Credit Rating Agency of India Limited) தயாரித்து இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம்  மூலம் வெளியிடப்பட்ட எலக்ட்ரிக் மொபிலிட்டி ப்ரோமோஷன் திட்டம் 2024 (EPMS) ஆனது, ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை நான்கு மாதங்களுக்கு இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக மொத்தம் ரூ 500 கோடியை ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு ரூ.10,000 ஆக இருந்த மானியம் ரூ. 5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது, எனவே, ஒரு வாகனத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை மட்டுமே பலன் கிடைக்கும்.

புதிய திட்டத்தின் மூலம் ICE இரு சக்கர வாகனங்களை விட மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை 70 சதவீதம் அதிகமாக இருக்கும் என ICRA அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்ற பிஎல்ஐ திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தின் கவனம் நடுத்தர காலத்தில் மின்சார வாகன தத்தெடுப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த தொழிற்துறையில் மின்சார இரு சக்கர வாகனங்களின் பங்களிப்பு 2025 ஆம் ஆண்டில் 6-8 சதவீதமாக அதிகரிக்கும் என்று ICRA கணித்துள்ளது, இது தற்போது தோராயமாக 5 சதவீதமாக உள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு ரூ.22,485 மானியம் வழங்கப்படுகின்றது. புதிய விதிமுறை நடைமுறைக்கு ஏப்ரல் 1 முதல் வரவுள்ளதால், இனி மானியம் ரூ.10,000 மட்டுமே வழங்கப்படும். எனவே ஸ்கூட்டரின் விலை 12,485 வரை உயரக்கூடும். இதன் காரணமாக புதிய விலை ரூ. 1.57 லட்சத்தை எட்டலாம்.  தற்பொழுது ஏதெர் 450 எக்ஸ் விலை ரூ.1,44,871 (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

Related Motor News

ஹீரோ விடா V2 பிளஸ், V2 புரோ, V2 லைட் ஸ்கூட்டர்களின் பேட்டரி, ரேஞ்ச் விபரம்.!

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஓலா S1X 2Kwh எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.49,999 மட்டுமே..!

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

பிஎம் இ-டிரைவ் மூலம் எலெக்ட்ரிக் டூ வீலர் விலை அதிகரிக்குமா..!

கார்களுக்கு பிஎம் இ-ட்ரைவ் (PM E-DRIVE) மானியம் இல்லை..!

Tags: Electric BikeElectric Scooter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

அடுத்த செய்திகள்

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan