Tag: Hero Electric

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரி விலக்கு: தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் எலக்ட்ரிக் வாகனங்கள் (பேட்டரி) மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கி தமிழக அரசு ...

Read more

hero electric ae-47: 160 கிமீ ரேஞ்சு .., ஹீரோ எலெக்ட்ரிக் AE-47 மின்சார பைக் அறிமுகம்

ஹீரோ எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் புதிய அறிமுகமாக வெளியிடப்பட்டுள்ள புதிய ஹீரோ AE-47 மின்சார பைக் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 160 கிமீ ரேஞ்சை ஈக்கோமோட் மூலமாக ...

Read more

மின்சார பைக் உட்பட இரண்டு உயர் வேக ஸ்கூட்டரை வெளியிடும் ஹீரோ எலெக்ட்ரிக் – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டு உயர்வேக ஸ்கூட்டர் உட்பட ஒரு மின்சார பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற ரிவோல்ட் உட்பட ...

Read more

ரிவோல்ட் ஆர்வி400 சவால்.., ஹீரோ எலெக்ட்ரிக் பைக் படம் வெளியானது

ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், புதிய மின்சார பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதி செய்யும் வகையில் முதன்முறையாக இணையத்தில் புகைப்படங்கள் ...

Read more

ரூ. 29,990 ஆரம்ப விலையில் ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் இ-ஸ்கூட்டர் கிடைக்கிறது

ஹீரோ எலக்ட்ரிக் தயாரிப்பாளரின் ஃப்ளாஷ் லெட் ஆசிட் பேட்டரி கொண்ட மாடல் ரூ.7,088 விலை குறைக்கப்பட்டு, இப்போது ரூ.29,990 என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மேலும், பேடிஎம் வாயிலாக லித்தியம் ...

Read more

ரூ.62,000 விலையில் ஹீரோ டேஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

இந்தியாவின் முன்னணி ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், புதிய டேஸ் மின்சார ஸ்கூட்டர் ரூபாய் 62,000 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜிங் பெறுவதற்கு 4 மணி ...

Read more

ஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

கூடுதல் ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற புதிய ஹீரோ ஆப்டிமா ER மற்றும் ஹீரோ Nyx ER என இரு ஸ்கூட்டர்களை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ...

Read more

இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக் AXL-HE20 மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், இந்தியாவில் இரண்டு மின்சார சைக்கிள் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது. ...

Read more

ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

ரூ.24,990 விலையில் ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாஷ் மின்சார ஸ்கூட்டரை இயக்குவதற்கு பதிவு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. ஹீரோ ஃப்ளாஷ் ஹீரோ ...

Read more

ஹீரோ எலக்ட்ரிக் NYX ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஹீரோ எலக்ட்ரிக் NYX என்ற பெயரில் புதிய ஸ்கூட்டர் ரூ.29,900 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் ...

Read more
Page 1 of 2 1 2