ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் விற்பனைக்கு வெளியானது
இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் ரூபாய் 15.35 லட்சம் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் ரூ.16.10 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. ...
Read more