Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இசுசூ கார்கள் மற்றும் பிக்கப் டிரக் விலை குறைப்பு – ஜிஎஸ்டி வரி

by MR.Durai
7 July 2017, 8:15 am
in Car News
0
ShareTweetSend

இசுசூ மோட்டார் இந்தியா நிறுவனம் எக்ஸ்-ஷோரூம் விலையில் 6 %  12% வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பிறகு MU-X விலையில் 12 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இசுசூ கார்கள்

இசுசூ நிறுவனத்தின் MU-X எஸ்யூவி மாடலின் விலை ரூ. 22,38,358 எக்ஸ்ஷோரூம் சென்னை விலையாக குறைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய வரி வதிப்பை விட 8 % குறைப்பாகும். சராசரி நாடு முழுவதும் 6 % முதல் 12 % வரை 7 இருக்கை பெற்ற MU-X எஸ்யூவி விலை குறைக்கப்பட்டுள்ளது.

அட்வென்ச்சர் ரக பிக்கப் டிரக் மாடலின் விலையை 6 சதவிகிதம் வரை குறைத்துள்ளதால் இசுசூ D-MAX V-Cross தற்போது ரூ. 12,67,111 சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

வர்த்தக ரீதியான பிக்கப் டிரக மாடல்களான D-MAX S-CAB மற்றும் D-MAX போன்றவற்றின் விலையை குறைத்துள்ளதால் D-MAX S-CAB ரூ.  801,418 மற்றும் D-MAX ரூ. 681,004  என்ற விலையில் எக்ஸ்ஷோரூம் சென்னையில் விற்பனை செய்யபட உள்ளது.

Related Motor News

செம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது

ரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது

நாளை முதல் இசுசூ பிக்கப் விலை 2 சதவீதம் உயர்வு

மாருதி சுஸுகி ப்ர்ஸ்சா, ஹூண்டாய் கிரட்டா கார்களுக்கு போட்டியாக விரைவில் வெளியாக உள்ளது இசுசூ காம்பாக்ட் எஸ்யூவி

இசுசூ கார்கள் விலை அதிகபட்சமாக 4 % உயருகின்றது

இசுசூ MU-X எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது

Tags: Isuzu
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hyundai venue n-line suv front

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

hyundai venue suv

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ் திட்டம்.!

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

ஹோண்டா இந்தியாவில் வெளியிட உள்ள 0 α (Alpha) எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

உலகின் ஆடம்பர கார்களில் மற்றொரு அடையாளம் ”டொயோட்டா செஞ்சூரி”

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan