குறிச்சொல்: டாடா மோட்டார்ஸ்

tata tigor ev

டாடா டிகோர் மின்சாரக் காரின் விலை ரூ.80,000 குறைந்தது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை மின்சார கார் மாடலில் ஒன்றான டாடா டிகோர் EV விலை ஜிஎஸ்டி வரி குறைப்பின் காரணமாக 80 ஆயிரம் ரூபாய் ...

tata nexon

நெக்ஸான் EV உட்பட 4 எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் டாடா நெக்ஸான் EV காம்பாக்ட் எஸ்யூவி உட்பட மொத்தம் நான்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ...

டாடா ஹெக்ஸா கார்

சந்தையிலிருந்து ஹெக்ஸா காரை டாடா மோட்டார்ஸ் நீக்குகிறதா.?

ஸ்டைலிஷான எம்பிவி ரக மாடலாக விளங்கும் டாடா ஹெக்ஸா காரை தொடர்ந்து பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையாக தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ...

harrier suv

இரு நிற கலவையில் டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் எஸ்யூவி விற்பனை எண்ணிக்கை 10,000 இலக்கை கடந்துள்ளதை முன்னிட்டு இரு நிற கலவை கொண்ட நிறத்தை பெற்ற கார் விற்பனைக்கு அறிமுகம் ...

tata tigor ev

ரூ.9.99 லட்சத்தில் டாடா டிகோர் மின்சார கார் விற்பனைக்கு வெளியானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலாக டாடா டிகோர் செடான் அடிப்படையில் விற்பனைக்கு ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு விதமான வேரியண்டில் ...

tata tigor

டாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், காம்பாக்ட் ரக செடான் டாடா டிகோர் மாடலில் கூடுதலாக இரண்டு வேரியண்டுகளில் ஏஎம்டி இணைக்கப்பட்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஏஎம்டி பெற்ற மாடல்களில் ...

டாடா மோட்டார்ஸ்

டாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு

பிரபலமான டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் விலையை ரூ. 30,000 வரை அதிகபட்சமாக அனைத்து வேரியண்டுகளிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதிகரித்து உற்பத்தி செலவுகளால் விலை ...

Page 1 of 7 1 2 7