4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் நிசான் மேக்னைட் (Nissan Magnite) எஸ்யூவி ரூ.5.50 லட்சம் முதல் ரூ.9.55 லட்சம் விலையில் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ளது.
வேரியண்ட் | விலை |
XE | ரூ. 4.99 லட்சம் |
XL | ரூ. 5.99 லட்சம் |
XV | ரூ. 6.68 லட்சம் |
XV Premium | ரூ. 7.55 லட்சம் |
Turbo XL | ரூ. 7.29 லட்சம் |
Turbo XV | ரூ. 7.98 லட்சம் |
Turbo XV Premium | ரூ. 8.75 லட்சம் |
Turbo XL CVT | ரூ. 8.19 லட்சம் |
Turbo XV CVT | ரூ. 8.88 லட்சம் |
Turbo XV Premium CVT | ரூ. 9.65 லட்சம் |