Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

யமஹா 150cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

by MR.Durai
27 June 2023, 6:02 am
in Bike News
0
ShareTweetSend

Yamaha FZ 150cc series bike on-road price in tamilnadu

யமஹா மோட்டார் நிறுவனம் 150cc பைக்குகளில் விற்பனை செய்து வருகின்ற FZ-S V4, FZ X , FZ-S V3, மற்றும் FZ V3 என நான்கு மாடல்களின் என்ஜின், சிறப்புகள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

150cc சந்தையில் கிடைக்கின்ற நேரடியான மாடல்கள் பஜாஜ் பல்சர் P150, சுசூகி ஜிக்ஸர் ஆகியவற்றுடன் மற்ற 160cc பிரிவில் உள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி, ஆர்டிஆர் 160 4வி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி,  எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி, ஹோண்டா எக்ஸ்-பிளேடு, ஹோண்டா யூனிகார்ன், பல்சர் என்160, மற்றும் பல்சர் என்எஸ் 160 ஆகியவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.

2023 Yamaha FZ-S Fi V4.0 Dlx

பொதுவாக நான்கு மாடல்களுமே ஒரே 149cc ஏர் கூல்டு, 2 வால்வு பெற்ற என்ஜினை பகிர்ந்து கொண்டு யமஹா FZ-S V4 அதிகபட்சமாக 9.1 kW (12.4PS) பவர் 7,250 r/min மற்றும் 13.3 N.m டார்க் 5,500 r/min வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

யமஹா Y-கனெக்ட் ஆப் மூலம் இணைக்கப்பட்டுள்ள பைக்கில் FZ-S Fi V4 dlx மாடல் ப்ளூடுத் மூலம் கால் அலர்ட், எஸ்எம்எஸ் அலர்ட், எரிபொருள் பயன்பாடு, பராமரிப்பு தகவல் மற்றும் பல்வேறு செயல்பாடுளை கொண்டதாக அமைந்துள்ளது. தோற்ற அமைப்பில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு மிக நேர்த்தியான மெட்டாலிக் கருப்பு, மெட்டாலிக் கிரே மற்றும் மெஜெஸ்டி சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றது.

டிராக்‌ஷன் கன்ட்ரோல் வசதியுடன் 100/80-17 முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 140/60-17 ரேடியல் டயர் வழங்கப்பட்டு, முன்பக்கத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

2023 யமஹா எஃப்இசட் வி4 டிஎல்எக்ஸ் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,29,139 (தமிழ்நாடு)

Yamaha FZ-S FI Ver 4.0 DLX
Engine Displacement (CC) 149 cc Air-cooled
Power 12.4 hp @ 7,250 rpm
Torque 13.3 Nm @ 5,500 rpm
Gear Box 5 Speed

2023 யமஹா FZ-S Fi Ver 4.0 DLX பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,48,690

yamaha fz s fi v4 dlx

2023 Yamaha FZ X

நியோ ரெட்ரோ ஸ்டைலை பெற்ற யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்கில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு நேர்த்தியான இருக்கை அமைப்பு உள்ளது. மிகவும் கவனிக்கதக்க ரெட்ரோ நிறங்களாக மேட் காப்பர், டார்க் மேட் ப்ளூ மற்றும் மேட் கருப்பு என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.

149சிசி அதிகபட்சமாக 12.4PS பவர் 7,250 r/min மற்றும் 13.3 N.m டார்க் 5,500 r/min வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

41 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும் , 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. டிராக்‌ஷன் கன்ட்ரோல் வசதியுடன் 100/80-17M/C 52P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P ரேடியல் டயர் வழங்கப்பட்டு, முன்பக்கத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

தங்க நிறத்திலான அலாய் வீல் பெற்ற யமஹா FZ X  பைக்கில் நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளே கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு, யமஹா Y-கனெக்ட் ஆப் ப்ளூடுத் மூலம் கால் அலர்ட், எஸ்எம்எஸ் அலர்ட், எரிபொருள் பயன்பாடு, பராமரிப்பு தகவல் மற்றும் பல்வேறு செயல்பாடுளை கொண்டதாக அமைந்துள்ளது.

2023 யமஹா எஃப்இசட் எக்ஸ் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,37,639 முதல் ₹ 1,38,639 (தமிழ்நாடு)

Yamaha FZ X
Engine Displacement (CC) 149 cc Air-cooled
Power 12.4 hp @ 7,250 rpm
Torque 13.3 Nm @ 5,500 rpm
Gear Box 5 Speed

2023 யமஹா FZ X பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,57,540 முதல் ₹ 1,58,605 (DARK MATTE BLUE)

2023 Yamaha FZ X

2023 Yamaha FZ-S Fi V3.0

அதிகபட்சமாக 12.4PS பவர் 7,250 r/min மற்றும் 13.3 N.m டார்க் 5,500 r/min வெளிப்படுத்துகின்ற 149cc என்ஜின் பெற்றதாக யமஹா FZ-S FI Ver 3.0 அமைந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும் , 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. டிராக்‌ஷன் கன்ட்ரோல் வசதியுடன் 100/80-17M/C 52P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P ரேடியல் டயர் வழங்கப்பட்டு, முன்பக்கத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

100/80-17M/C 52P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P ரேடியல் டயர் வழங்கப்பட்டு, முன்பக்கத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது. மேட் ரெட், டார்க் மேட் ப்ளூ மற்றும் டார்க் நைட் ஆகியவற்றை பெற்றுள்ளது.

2023 யமஹா எஃப்இசட் எஸ் V3.0 எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,22,639 முதல் ₹ 1,23,139 (தமிழ்நாடு)

Related Motor News

யமஹாவின் FZ-X க்ரோம் எடிசன் வாங்கினால் வாட்ச் இலவசம்

யமஹா 150cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

2024 யமஹா FZ-X பைக்கின் சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை

2024 யமஹா FZ சீரிஸ் விற்பனைக்கு வெளியானது

புதிய நிறத்தில் 2024 யமஹா FZ-X விற்பனைக்கு வெளியானது

2024 கவாஸாகி W175 Vs போட்டியாளர்கள் என்ஜின், ஆன்-ரோடு விலை ஒப்பீடு

Yamaha FZ-S Fi V3.0
Engine Displacement (CC) 149 cc Air-cooled
Power 12.4 hp @ 7,250 rpm
Torque 13.3 Nm @ 5,500 rpm
Gear Box 5 Speed

2023 யமஹா FZ-S Fi V3.0 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,39,675 முதல் ₹ 1,41,890 (DARK KNIGHT)

2023 Yamaha FZ s fi v3

2023 Yamaha FZ V3

149சிசி அதிகபட்சமாக 12.4PS பவர் 7,250 r/min மற்றும் 13.3 N.m டார்க் 5,500 r/min வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. யமஹா FZ வரிசையில் குறைந்த விலை மாடலாக விற்பனை செய்யப்படுகின்றது.

மெட்டாலிக் கருப்பு மற்றும் ரேசிங் ப்ளூ நிறத்துடன் 100/80-17M/C 52P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P டயர் வழங்கப்பட்டு, முன்பக்கத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

2023 யமஹா எஃப்இசட் V3 எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,16,939 (தமிழ்நாடு)

Yamaha FZ V3.0
Engine Displacement (CC) 149 cc Air-cooled
Power 12.4 hp @ 7,250 rpm
Torque 13.3 Nm @ 5,500 rpm
Gear Box 5 Speed

2023 யமஹா FZ V3.0 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,35,656

2023 Yamaha FZ v3

Tags: Yamaha FZ V3Yamaha FZ-S V4Yamaha FZ-X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

அடுத்த செய்திகள்

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan