இந்தியாவில் ஹோண்டா க்ரூம், ஸ்கூப்பி அறிமுகம் சாத்தியமில்லை
இந்தியா மோட்டார் சைக்கிள் சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை பெற்றுள்ள ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா க்ரூம் மினி பைக், மற்றும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர் ...