ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது
பெங்களுரூவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார் அப் நிறுவனமான ஏத்தர் எனெர்ஜி, ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 என இரு மின்சார ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக ...