₹ 1.15 லட்சத்தில் 2024 பஜாஜ் சேட்டக் அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2024 சேட்டக் அர்பேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெக்பேக் மற்றும் ஸ்டாண்டர்டு என இரு விதமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டெக்பேக் வேரியண்டில் கூடுதல் வேகம் ...