சேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சேட்டக் ஜன்வரி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள நிலையில், இந்நிறுவனத்தின் அடுத்த அதிக சக்தி மற்றும் ரேஞ்சு ...